Thirukurral Event 2022

Houston Chapter

Thirukural Game 2022

TAMILNADU FOUNDATION – HOUSTON CHAPTER

2022 Thirukkural Competition Guidelines

Cash prize guidelines: 

  • To encourage young participants & to promote learning of Thirukkural, the practice of awarding “$1 for 1 Thirukkural” will be continued. 
  • One dollar will be awarded for each Thirukkural recited with a meaningful meaning (in Tamil or English).  
  • One dollar will be awarded to Mazhalai level contestants for each Thirukkural recited without any mistakes. There is no need to tell the meaning either in English or Tamil.  
  • One dollar will be awarded to Level 1 contestants for each Thirukkural recited without any mistakes along with the Kural meaning in English. One dollar will be awarded to Level 2 and Level 3 contestants for each  Thirukkural recited without any mistakes along with the Kural meaning in  Tamil and English. 


If the contestants recite the same kural from the previous year’s competition event, then it will not be considered.

General guidelines: 

  • Point system will be used to determine the top 5 winners as well as the  individual level winners. This implies that each Kural recited as per the  aforesaid criteria for each level without any mistakes or prompts will be  awarded a full point and appropriate reductions will be made for mistakes  and prompts. 
  • $1 Prize money will be reduced for all Thirukkurals & meanings recited with  mistakes & prompts from Judges. 
  • Parents are not allowed to sit with the contestants during the competition  event. 
  • All participants will be awarded with a participation certificate and prize. A  group picture will be taken and uploaded to the TNF official website.
  • Top 5 Winners will be recognized on the stage during TNF Mother’s Day  Event with trophies and certificates.  
  • Individual level Winners will also be recognized on the stage during TNF  Mother’s Day Event with medal and award certificates. 
  • If any of the Top 5 winners of the competition happen to be also the first place holders in their respective level, then the second-place holder in the  respective level will be selected as the winner for that level in accordance  with the “one prize per contestant” policy. 
  • A special award will be presented to the top first-place winner’s mother during TNF Mother’s Day Event and recognized on the stage.  All contestants must be present in person on TNF Mother’s Day Event to  receive the prize money. No one else can receive the Prize money on behalf of the contestants.  
  • For the contestants who are absent at the TNF Mother’s Day Event, the  prize money will be sent to TNF on their names.  

 

• Decision of Judges will be final.

திருக்குறள்விளளயாட்டு பரிசுத்ததாளக விதிமுளறகள் :    

(1) மழளை நிலைப்பபோட்டியோளர்களுக்கு மட்டும்பிலையின்றி ஒப்புவிக்கப்படும் ஒவ்வவோரு குறளுக்கும் ஒரு டோைர்(1$) வைங்கப்படும் . குறளின் வபோருலளக்கூற அவசியமிை்லை.  

(2) நிளை ஒன்று ( Level 1) பபோட்டியோளர்களுக்கு , சரியோன ஆங்கிைப்வபோருளுடன் பிலையின்றி ஒப்புவிக்கும் ஒவ்வவோரு குறளுக்கும் ஒரு டோைர்(1$) வைங்கப்படும்.  

(3) நிளை இரண் டு( Level 2) மற்றும் நிளைமூன்று( Level 3)  பபோட்டியோளர்களுக்கு சரியோன தமிை் வபோருளுடன் பிலையின்றி ஒப்புவிக்கும் ஒவ்வவோரு குறளுக்கும் ஒரு டோைர்(1$)  வைங்கப்படும்.  

(4) கடந்த ஆண் டுகளிை் ஒப்புவிக்கப்பட்ட குறள்கலள மீண் டும் கூறினோை், அலவ கணக்கிவைடுத்துக்வகோள்ளப்படமோட்டோது.  

தபாது விதிமுளறகள் :  

(1) நடுவர்கள் உதவிபயோடு ஒப்புவிக்கும்குறளுக்கு மதிப்வபண் ணும், பரிசுத்வதோலகயும்குலறக்கப்படும்.    

(2) பபோட்டி நலடவபறும்பபோது , பபோட்டியோளர்களுடன்  வபற்பறோர்கள் உடனிருக்க அனுமதிக்கப்படமோட்டோர்கள்.    

(3) திருக்குறள்விலளயோட்டிை் கைந்து வகோண் ட அலனத்துப் பபோட்டியோளர்களுக்கும் பங் பகற்பு பரிசும், சோன்றிதை்களும் வைங்கப்படும். குழுப்புலகப்படமும் இலணயதளத்திை் பதிவிடப்படும்.

(4) அதிக மதிப்வபண் கள் வபற்ற முதை் ஐந்து 

பபோட்டியோளர்களுக்கு பரிசுக்பகோப்லபயும் (Trophy),  பரிசுத்வதோலகயும், சோன்றிதை்களும்அன்லனயர்தின விைோவிை் வைங்கி பமலடயிை்அங்கீகரிக்கப்படுவோர்கள்.  

(5) ஒவ்வவோரு நிலையிலும்முதலிடம் வபரும் 

பபோட்டியோளர்களுக்கு பதக்கமும்( Medal), பரிசுத்வதோலகயும் சோன்றிதை்களும்அன்லனயர்தினவிைோவிை் வைங்கப்படும்.  

(6) அதிக மதிப்வபண் கள் வபற்ற முதை் ஐந்து ( Top 5 )  மோணவர்கள், அவர்களது நிலையிலும்முதலிடம் வபற்றிருந்தோை், “ ஒரு பபோட்டியோளருக்கு ஒரு பரிசு” என் ற அடிப்பலட விதிக்பகற்ப, அந்த நிலையிை்அடுத்ததோக அதிக மதிப்வபண் கள் வபற்ற பபோட்டியோளருக்கு பதக்கம் வைங்கப்படும்.  

(7) அதிகமோன குறள்கூறிய முதை் பபோட்டியோளரின் அம்மோவிற்குஊக்கப்பரிசு அன்லனயர்தின விைோவிை் பமலடயிை் வைங்கி போரோட்டப்படும்.  

(8) பரிசுத்வதோலக பபோட்டியோளர்களிடம் மட்டுபம, அன்லனயர் தின விைோவன் பற வைங்கப்படும். அன்லறய தினத்திை் வந்து வபற்றுக்வகோள்ளோதவர்களின் பரிசுத்வதோலக தமிை்நோடு அறக்கட்டலளக்கு பபோட்டியோளர்களின் வபயரிை் அனுப்பப்படும்

(9) நடுவர்களின் முடிபவ இறுதியோனது.